-5 %
சாதியும் வர்க்கமும்
இல.கோவிந்தசாமி (தொகுப்பாசிரியர்)
Categories:
Marxism | மார்க்சியம்
₹162
₹170
- Edition: 3
- Year: 2014
- ISBN: 9789392213182
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாதியும் வர்க்கமும் :
“மிகக் கீழ்நிலையில் உள்ள சாதிகள் எப்பொழுதும் குலக்குழுச் சடங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும். இதற்குச் சற்று மேலே உள்ள சாதிகள் மாறி வருகிற மத நடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இதர இணையான மரபுகளுக்குள் உள்வாங்கிக் கொள்ளும். இன்னும் ஒரு படி மேலே செல்லும்போது, அவை பிராமணர்களால் தங்கள் நலனுக்கேற்றவாறு திருத்தி எழுதி வைக்கப்படும்.
புரோகிதப் பதவி மூலம் பிராமணர்களுக்கு இவ்வாறு சாதி மேலாண்மை அளிக்கப்படும்…
நிலவும் நம்பிக்கைகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது, ஒருங்கிணைக்கப்பட்ட புராணங்களாகப் படைத்தளிப்பது, மேலும் வளர்ச்சியடைந்த சமூகக் கட்டமைப்பிற்கு அவற்றைப் பொருத்துவது ஆகியவையே பிராமணியத்தின் முக்கியப் பணியாக இருந்து வந்திருக்கிறது.”
-டி.டி.கோசாம்பி
Book Details | |
Book Title | சாதியும் வர்க்கமும் (Saadhiyum Varkkamum) |
Compiler | இல.கோவிந்தசாமி (Ila.Govindhasamy) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 200 |
Year | 2014 |
Edition | 3 |
Format | Paper Back |