
-5 %
சாமத்தில் முனகும் கதவு
கே.ஜே.அசோக் குமார் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹133
₹140
- ISBN: 9789384301767
- Page: 176
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கே. ஜே. அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே. ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டுருக்கின்றன. - பாவண்ணன்
Book Details | |
Book Title | சாமத்தில் முனகும் கதவு (Saamaththil Munagum Kathavu) |
Author | கே.ஜே.அசோக் குமார் (Ke.Je.Asok Kumaar) |
ISBN | 9789384301767 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 176 |