Menu
Your Cart

பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவி

பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவி
-5 % Out Of Stock
பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவி
பேரா.எம்.கே.ஸாநு (ஆசிரியர்)
₹337
₹355
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவி

தனது எளிமையான எழுத்துகளின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக விளங்கியவர் வைக்கம் முஹம்மது பஷீர். பஷீரால் எழுதப்பட்ட புத்தகங்களைக் காட்டிலும் அவரைப் பற்றிப் பிறர் எழுதிய புத்தகங்களே அதிகம். இருப்பினும் அவரது முழுமையான வாழ்க்கைக்கதை இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அந்த இழப்பை இப்புத்தகம் ஈடுகட்டுகிறது. கோழிக்கோடு பேப்பூரிலுள்ள ‘வைலால்’ வீட்டில் குடும்பத்தலைவரின் பொறுப்புடன் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கிய பேப்பூர் சுல்தானைக் காட்டிலும் படைப்பூக்கத்துடன் ’தனிமையில் பயணிக்கும் துறவி’ பஷீரே இந்த வாழ்க்கைக்கதையில் மேலோங்கி நிற்கிறார். ஏற்கனவே பஷீரின் கதைகளை வாசித்தவர்களையும் இந்த வாழ்க்கைக்கதை புதியதோர் அகப்பார்வையுடன் மறுவாசிப்புக்கு இட்டுச் செல்லும். இந்நூல் 2011-ம் ஆண்டுக்கான மத்திய சாகித்திய விருது பெற்ற படைப்பாகும்.

Book Details
Book Title பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவி (Bashir: Thanimaiyil Payanikkum Thuravi)
Author பேரா.எம்.கே.ஸாநு (Prof.M.K.Saanu)
ISBN 9788126048342
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 336
Year 2016
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுத..
₹171 ₹180