Menu
Your Cart

இந்தியச் சிறுகதைகள் (1900-2000)

இந்தியச் சிறுகதைகள் (1900-2000)
-5 % Out Of Stock
இந்தியச் சிறுகதைகள் (1900-2000)
பிரேம் (தமிழில்), இ வி ராமகிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்)
₹309
₹325
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இருபத்தோரு மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாற்பத்து மூன்று சிறுகதைகள் இந்திய வாழ்வின் வேறுபட்ட தலைமகளையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கின்றன பிரிவினைகால கும்பல் வெறித்தனத்தின் கொடூர வன்முறை தொடங்கி சிதைத்தழிந்த வீடுகளுக்குள் சிக்கித் துயருற்ற தனிமனிதர்களின் துன்பங்கள் வரை இந்தியச் சமூகத்தின் உள்ளார்ந்த வாழ்க்கைகளை இக்கதைகள் பதிவுசெய்துள்ளன.
Book Details
Book Title இந்தியச் சிறுகதைகள் (1900-2000) (Indian short stories between (1900-2000))
Translator பிரேம் (Prem)
Compiler இ வி ராமகிருஷ்ணன்
ISBN 9788126029846
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 550
Published On Jan 2011
Year 2011
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத்தில் நுண் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். தனி மனிதராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வெவ்வேறு காலகட்டங்களில் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மையையும் விவாதிக்கிறது. ..
₹276 ₹290
“முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை. புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் ப..
₹219 ₹230
திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல் போனதுடன் அரசியல் பேசுவது என்பதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் தமிழக முதலமைச்சர் ஆனபின் தமிழ்த்திரையின் ‘பாவனை அரசியலின்’ தேவை முற்றுபெற்றது. அரசியல் சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த த..
₹238 ₹250