-5 %
முத்துப்பாடி சனங்களின் கதை
₹741
₹780
- Edition: 1
- Year: 2021
- Page: 1152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1945இன் சுதந்திரத்துக்குப் பின்னரான நாட்டுப் பிரிவினையின் கலவரப் பின்னணியில் தொடங்கும் இந்த நாவலில் பெரியதும் சிறியதுமான முந்நூற்று எழுயத்திரெண்டு பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த இராமாயணத் தொடகை, தடப்பு இஸ்லாமிய பழக்க வழக்கங்களோடு பொருத்திக் காட்டும் கதைசொல்லியின் நல்லிணக்கம்; இவருடைய ஏனைய நாவல்கள், சிறுகதைகளிலிருந்து இந்தப் மத புதினத்தில் தூக்கலாகப் பதிவாகி இருப்பது கவனத்துக்குரியது. பெர்லின் சுவர் எழுப்பப் பெற்று பிள் தகர்க்கப்பட்ட சம்பவம் மற்றும் இந்தியப் பிரிவினையின் நிகழ்வுகளை ஒப்பீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
பிறந்த மண்ணான லாகூரின் நினைவலைகள் ஒருபுறமும், வாழ்ந்து கொண்டிருக்கிற முத்துப்பாடியின் நிதர்சன நனவோடை மறுபுறமுமாகப் பிள்ளிப் பிணைந்துள்ள இந்நாவலுக்குச் சிறந்த கன்னட புதினத்துக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருப்பது பொருத்தமானதே.
Book Details | |
Book Title | முத்துப்பாடி சனங்களின் கதை (muththuppaadi sanangalin kathai) |
Author | போல்வார் மஹம்மது குன்ஹி |
Translator | இறையடியான் (Iraiyatiyaan) |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 1152 |
Published On | Oct 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Award Winning Books | விருது பெற்ற நூல், New Releases | புது வரவுகள் |