
-5 %
புலவரேறு அரிமதி தென்னகனாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
Categories:
Poetry | கவிதை
₹209
₹220
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789355480323
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புலவரேறு அரிமதி தென்னகனார் :
அரிமதி தென்னகன் அவர்கள் திண்டிவனத்தில் பிறந்தவர்; மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்; புதுச்சேரியில் பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்வைத் தொடங்கியவர்; தமிழ் உணர்வு மிக்கவர்; தமிழ்மொழி, தமிழின வளர்ச்சிக்காகப் பாடல்கள் புனைந்தவர்; இவர் இருநூற்றுக்கும் மேலான நூல்களைப் படைத்தவர். இவற்றுள், மரபுப்பாக்கள், காப்பியங்கள், குறுங்காப்பியங்கள், இசைப்பாடல்கள், சிறுவர் பாக்கள், நாடகங்கள், உரைப்பாக்கள், துளிப்பாக்கள், திருக்குறள் உரை, சிலப்பதிகார உரை மற்றும் அகரமுதலிகள் ஆகியவை அடங்கும்.
புதுச்சேரி அரசு உயரிய விருதான 'தமிழ் மாமணி' விருதை முதலில் பெற்ற பெருமைக்குரியவர். தமிழக அரசு இவருக்குப் “பாவேந்தர் விருது", கலைமாமணி விருது ஆகிய விருதுகளை அளித்துச் சிறப்பித்துள்ளது. இவர் நடுவண் அரசின் சிறந்த சிறுவர் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.
Book Details | |
Book Title | புலவரேறு அரிமதி தென்னகனாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (Pulavareru arimathi thennaganaarin) |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 176 |
Published On | Oct 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |