-5 %
விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்
Categories:
Songs | பாடல்கள்
₹128
₹135
- Year: 2021
- ISBN: 9789391017965
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தமிழ்க் கவிஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாட்டுப் பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டவல்ல சிறந்த பாடல்களை இயற்றி, அன்னிய ஆட்சிக்கு எதிராகமக்களை வீறு கொண்டெழச்செய்த சிறப்பு அவர்களுக்கு உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள், மேடை நாடகப் பாடல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் ம் தேசபக்தி, விடுதலை வேட்கை முதலியவற்றைப் பாடிய தமிழ்க் கவிஞர்கள் இவர்கள்.
பாரதியார் காலத்தும், அவர் மறைவுக்குச் சற்று முன்னரும், பின்னரும் பாடப்பட்டவை இப்பாடல்கள். பாரதியாரை விடுதலை இயக்கப் பெருங்கவிஞராக்கிய பின்னணியை இப்பாடல்களால் அறிய முடிகிறது. தமிழ் மக்களிடையே சுதந்திர வேட்கை சுடர்விட்டு வீசியதையும் இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
Book Details | |
Book Title | விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள் (Viduthalai Iyakka Tamil Padalgal) |
ISBN | 8172017456 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 136 |
Published On | Oct 2021 |
Year | 2021 |
Category | பாடல்கள் |