Publisher: சாகித்திய அகாதெமி
தமிழ்ச் பெய்யும் மிக மீண்ட நெடிய வரலாற்றுக் தொன்மையுடையது. அது இரண்டரம் ஆண்டுகளாக எழுதப்பெற்ற பெரும் பரப்பினை உடையது தமிழ்ப் புலனெறி வயினர் மனித வாழ்க்கையினைக் கூர்ந்து படத்து, அத ஆழ்த்து சிந்தித்து உயர்ந்த வாழ்க்கை தோக்கின் அடிப்படையில் தபண்பாட்டு மரபினைக் கட்டமைந்துள்ளனர். இக்கோட்பாடுகளை வெளிப்படு..
₹418 ₹440
Publisher: சாகித்திய அகாதெமி
சாகித்திய அகாதெமி சிறுகதைகள் வரிசையில் 1959 -ம் ஆண்டு முதன்முதலாக ஒரு தொகுப்பினை வெளியிட்டது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் இவ்வரிசையில் இரண்டாவது தொகுப்பு நூல் வெளியாகியது...
₹190 ₹200
Publisher: சாகித்திய அகாதெமி
காலந்தோறும் தொடர்ச்சியாக தமிழ்ச் சிறுகதைகள் மாற்றம் கண்டு வந்துள்ளன. இந்த மாற்றம் சமூக வாழ்வில் ஏற்பட்ட அக, புற மாற்றங்கள். இதனைப் பண்பாட்டு மாற்றங்கள் எனலாம். வாழ்க்கை முறை, அதன் நடத்தை, எண்ணங்கள், விழுமியங்கள், கலை, பழக்கவழக்கங்கள், மொழி, நம்பிக்கை எனப் பல கூறுகளை உள்ளடக்கியது பண்பாடு. இத்தொகுப்பி..
₹513 ₹540
Publisher: சாகித்திய அகாதெமி
சாகித்திய அகாதெமி 1959-ம் ஆண்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் மறுபதிப்பு இது. ராஜாஜி, கல்கி, புதுமைபித்தன், ஜீவா, தி.ஜ.ர, அகிலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இப்படைப்பாளிகளின் சிந்தைப் பெட்டகம் இது எனலாம். அ.சிதம்பரநாத செட்டியார் இந்நூலின் தொகுப்..
₹223 ₹235