Publisher: சாகித்திய அகாதெமி
இலக்கிய இமயம் மு. வரதராசனார் பற்றி அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இலக்கியத்தேனீ இரா. மோகன் அவர்கள் வடித்துள்ள நூல் அல்ல சிலை. ஒரு சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் வடித்து உள்ளார். தேவையற்ற ஒரு சொல் கூட இல்லை என்று சொல்லுமளவிற்க்கு மிக நேர்த்தியாக எழுதி உள்ளார்...
₹181 ₹190
Publisher: சாகித்திய அகாதெமி
1945இன் சுதந்திரத்துக்குப் பின்னரான நாட்டுப் பிரிவினையின் கலவரப் பின்னணியில் தொடங்கும் இந்த நாவலில் பெரியதும் சிறியதுமான முந்நூற்று எழுயத்திரெண்டு பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த இராமாயணத் தொடகை, தடப்பு இஸ்லாமிய பழக்க வழக்கங்களோடு பொருத்திக் காட்டும் கதைசொல்லியின்..
₹741 ₹780
Publisher: சாகித்திய அகாதெமி
அவருக்கு எழுத்து மனித வாழ்வின் அடிப்படைகளை காலம், இடம் தாண்டி இருப்பவைகளின் சிந்தனைகளாக இருந்தது. சூழலால் வரும் நிகழ்வுகள் காலம் இடம் அவரது நிலையாக இல்லாததினால் மெளனி தன் கதைகளில் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கவிதைப் பண்பு செறிந்த சொற்றொடர்கள், சிந்தனைகளைப் பின்னலாக நெய்யப்பட்டுள்ளன அவரி..
₹166 ₹175