Publisher: சாகித்திய அகாதெமி
எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை எடுத்துரைக்கிறது. 1920ல் திசையன்விளையில் பிறந்தார் வல்லிக்கண்ணன். உப்பள வேலையில் ஊர்கள் மாற்றி வாழ..
₹48 ₹50
Publisher: சாகித்திய அகாதெமி
வழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நுடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான்.கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும்..
₹166 ₹175
Publisher: சாகித்திய அகாதெமி
விடுதலைவடமேற்கு இந்தியாவில் விடுதலைக்கு முன்பும், பிரிவினையின் போதும் நிகழந்த சமூக-அரசியல் குழப்பங்களின் பின்னணியில், தனிமனிதர்களுக்கும், குடும்பங்களுக்கும் நேர்ந்த சிக்கல்கள் மற்றும் பல்வேறு அனுபவங்களை மிருதுவான மொழி மற்றும் மென்மையான நடைமுறையில் சித்தரிக்கும் அரிய நாவல் இது. 1977ஆம் ஆண்டிற்கான சாக..
₹190 ₹200
Publisher: சாகித்திய அகாதெமி
இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தமிழ்க் கவிஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாட்டுப் பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டவல்ல சிறந்த பாடல்களை இயற்றி, அன்னிய ஆட்சிக்கு எதிராகமக்களை வீறு கொண்டெழச்செய்த சிறப்பு அவர்களுக்கு உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள், மே..
₹128 ₹135