-5 %
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
ம.சுரேந்திரன் (ஆசிரியர்)
₹95
₹100
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழுக்கு பெருமைத் தரும் சங்க இலக்கியங்களை படித்து இரசிக்கும் பாக்கியம் பெற்ற தமிழர் சிலரே! எத்தனையோ பேருக்கு படிக்க ஆசை இருந்தும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலினால் அவ்வாசை நிராசையாகவே போய்விடுகிறது. சங்க கால கவிதைகளை நிகழ்கால சங்கதிகளோடு பொருத்திச் சொல்லும் உத்தியின் மூலம், சங்க இலக்கியத்தை சாமானியனுக்கும் கொண்டு செல்லும் பணியை இந்த நூல் சிறப்பாக செய்கிறது.
Book Details | |
Book Title | சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் (Sahitya Akademiyum Sanga Pulavanum) |
Author | ம.சுரேந்திரன் |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |