-5 %
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
சல்மா (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 7
- Year: 2014
- ISBN: 9788187477020
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழில் எழுதிவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா. பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள் புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன. இவரது கவிதைகள் ‘சுட்டும் விழிச்சுடர்,’ ‘நிகழ்,’ ‘காலச்சுவடு,’ ‘இந்தியா டுடே’ முதலிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது பெரும்பாலான கவிதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு Literary Horizons, Indian Literature, Samakalin Bharathiya Sahithyaபோன்ற இதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
Book Details | |
Book Title | ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (Oru Maalayum Innoru Maalayum) |
Author | சல்மா (Salma) |
ISBN | 9788187477024 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 88 |
Published On | Nov 1999 |
Year | 2014 |
Edition | 7 |
Format | Paper Back |