Publisher: சமம் வெளியீடு
வயதிற்கு வந்த பிறகு ஒரு மரம் தனது எல்லா வயதிலும் பூப்பது போல் மனிதனும் தன் எல்லா வயதிலும் காதலிக்கிறான். எல்லா வயதிலும் ஒருவனே காதலிப்பதில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு வயதில் காதலிக்கிறான். ஒவ்வொருவனின் காதலும் ஒன்றுபோலன்றி வேறு வேறானவை, ஒரு மரத்தின் எண்ணற்ற இலைகளும் வெவ்வேறானவை போன்று.
ரயில் போல்
ஓட..
₹95 ₹100
Publisher: சமம் வெளியீடு
மோடி ஊரடங்கை அறிவித்துவிட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டதை நாடு பார்க்காமலில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் மொட்டை மாடிக் கைத்தட்டல் ஹெலிகாப்டர் பூ போடல் போன்ற தன் சர்வதிகாரப் போக்கை திசைதிருப்பும் நகைச்சுவை நாடகங்களும் நடந்தன. அதிரடி ஊரங்கால் திணறிப்போன வட மாநிலத்து..
₹67 ₹70
Publisher: சமம் வெளியீடு
எங்கள் வாசல் வேம்பின் சிறுகுச்சி என் சின்னம்மாக்களுக்கு மூக்குத்தியான கதையை, கம்பும் சோளமும் இடித்துக் காய்ச்சிய கூழுக்கு காலணா வெள்ளகட்டி அள்ளித் தந்த ருசியை, திருவிழா நாட்களில் தன் நிறம் வெள்ளை என்பதையே மறந்துபோகும் அளவிற்கு கரிப்பிடித்த சட்டியில் கொதிக்கும் நாட்டுக்கோழி வாசத்தை, பாறையிலும் முளைவி..
₹143 ₹150
Publisher: சமம் வெளியீடு
என் நினைகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடுபவர்கள், 22 ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வரும்போது எங்கள் கிராமத்திலிருந்து எனக்குத் துணைக்கு வந்தவர்கள். துணைக்கு வந்தவர்கள்தான் அப்படியே எனக்குள் தங்கியும்விட்டார்கள். பாவம் என்னுடன் இத்தனை வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள் ஒருவேளை எனக்கு ஏதாவது ..
₹238 ₹250
Publisher: சமம் வெளியீடு
மனதில் தோன்றுவனவற்றை எழுத்திற்குக் கொண்டுவர இங்கே எத்தனைபேரால் முடியும். இலக்கிய செயல்பாட்டின் அழகை எழுதுகிறவரும் வாசிக்கிறவரும் மட்டுமே உணரமுடியும். பணத்தையும் இடத்தையும் கட்டிக்கொண்டு அழுகிற மனித சமூகத்தில் கதையையும் கவிதையையும் காதலிக்கிற மனதின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எழுதுவதும் வாசிப்பதும் பி..
₹67 ₹70
Publisher: சமம் வெளியீடு
கூட்டமாகச் சேர்ந்து கடவுளை வழிபடுவதை விட முக்கியமானதும்
அவசியமானதும் கவிதைகள் எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது. அதிலும் வாழ்வின் வலியையும் அரசியல் போங்காட்டங்களையும் மற்றும் காதலின் தீரா ஈரத்தையும் காத்திரமாக எழுதித் தீர்த்தல் என்பது பூமி சுற்றுவதை விட முக்கியமானது ஆகும்.
"திசைகளைப் பொருட்படுத்தாமல..
₹114 ₹120
Showing 1 to 7 of 7 (1 Pages)