-5 %
சமயங்களின் அரசியல்
தொ.பரமசிவன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2024
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கலப்பை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஓர் அறவுரையன்று :ஓர் எச்சரிக்கையாகும்.
கழுகுமலை முருகன் கோயிலும் வள்ளியூர் முருகன் கோயிலும் சமணர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட கோயில்கள்.
இந்து மதம்
என்றொரு மதமோ கொள்கையோ இந்து மதத்திற்கென்று ஒரு தத்துவ நூலோ கிடையாது.
வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக் கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்து விடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும்.
-பேராசிரியர்
தொ. பரமசிவன்
Book Details | |
Book Title | சமயங்களின் அரசியல் (Samayangalin arasiyal) |
Author | தொ.பரமசிவன் (Tho.Paramasivan) |
Publisher | கலப்பை பதிப்பகம் (Kalappai pathippakam) |
Pages | 160 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, ஆய்வு நூல், 2024 New Releases |