ஊரின் கண்மாய், புரப்பட தயாராக நிற்கும் புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்தின்னி வௌவாள்கள் நிரம்பிய அத்தி, அரசமரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங்கன்னிகள், பாம்புகள் நெலியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார..
₹95 ₹100
அன்னா ஸ்விர் கவிதைகள், குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள், இலையுதிர்கால மலர்கள் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை – நவ சீனக் கவிதைகள் ஆகிய கவிதை மொழிபெயர்ப்புகளையும் மரக்கறி – சர்வதேச மேன் புக்கர் விருதுபெற்ற நாவலையும் மொழிபெயர்த்திருக்கும் திரு. சமயவேல் மொழிபெயர்த்திருக்கும் நாடகங்கள் அடங்கிய தொகுப்புதான் ..
₹209 ₹220