-4 %
சமூகவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 23
₹86
₹90
- Year: 2009
- ISBN: 9788177200492
- Page: 142
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மூகத்தில் வர்க்கம், குற்றம் மற்றும் வழமைக்கு மாறானவை, அதிகார வர்க்கங்களின் வேலை, அரசியல் மற்றும் மத அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய படிப்பை நோக்கித் திருப்பும் இந்தச் சுருக்கமான அறிமுகம், சமூகத்தில் தனிநபரின் பங்களிப்பிற்கும் தனிநபரை ஒழுங்கமைப்பதில் சமூகத்தின் பங்களிப்பிற்கும் இடையிலான பதற்றத்தையும் ஆராய்கிறது. அதேவேளை நவீன உலகைப் புரிந்துகொள்வதற்கான தெளிந்த வரைபடம் என்ற வகையில் சமூகவியலின் மதிப்பையும் விளக்குகிறது இந்நூல்.
Book Details | |
Book Title | சமூகவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 23 (Samoogaviyal) |
Author | ஸ்டீவ் புரூஸ் (Steve Bruce) |
Translator | க.பூரணச்சந்திரன் (Ka.Pooranachchandhiran) |
ISBN | 9788177200492 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 142 |
Year | 2009 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Sociology | சமூகவியல், Essay | கட்டுரை |