-5 %
சாமீ... (நாடகத் தந்தை: தவத்திரு தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு)
கி.பார்த்திபராஜா (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2021
- Page: 398
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் நாடக வரலாற்றின் மிக முக்கியமான மைல்கல், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகர், பாவலர், இசையறிஞர், நாடக ஆசிரியர், நடிப்புப் பயிற்றுநர், நாடகக் குழு நிறுவனர் என நாடகத்துறையின் அத்தனை பக்கங்களிலும் அழுத்தமாகக் காலடி பதித்தவர். அவருடைய திருவடிகள் பதித்தவை, வெறும் 'காலடி' மட்டுமல்ல, காலத்திலும் தன் அடிச் சுவட்டைப்பதித்தவர்.
தென்னங்கீற்றுத்தட்டி மறைப்பிலிருந்து வெளிப்பட்டு, விளக்கெண்ணைய்த் தீப்பந்த ஒளியில், வயற்காட்டு மண்மேடைகளில், புழுதி பறக்க ஆடிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் அடவுகளின் அதிர்வைத் தமிழ்நிலம் தன் கர்ப்பத்துக்குள் அடைகாத்து வைத்திருக்கிறது
அந்த மகத்தான கலைஞனோடு உணர் வெழுச்சியோடு பயணப்பட்ட ஒரு நாடகக்காரனின் பதிவுகளே இந்நூல்.
Book Details | |
Book Title | சாமீ... (நாடகத் தந்தை: தவத்திரு தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு) (Samy) |
Author | கி.பார்த்திபராஜா (Ki.Paarththiparaajaa) |
Publisher | பரிதி பதிப்பகம் (Parithi Pathipagam) |
Pages | 398 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள் |