
-4 %
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
புலவர் அ.சா.குருசாமி (ஆசிரியர்)
₹67
₹70
- ISBN: 9789388428163
- Page: 128
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அந்த உன்னதமான காலத்தில்தான் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமான நளவெண்பாவை நற்றமிழ்க் கவிஞரேறு புகழேந்தியார் படைத்தார். அப்பெருமகன் சில காலம் வள்ளுவ நாட்டின் மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் இருந்த காலத்தில்தான், அவனது வேண்டுகோளின் நிமித்தமாகவே இந்நூலை இயற்றினார் என்று கூறுவர். அதற்குச் சான்றாகத் தன்னை ஆதரித்த சந்திரன் சுவர்க்கிக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், நளவெண்பாவில் சில இடங்களில் புகழ்ந்துரைத்துள்ளார். நளவெண்பா என்னும் இவ்வரிய காவியம், சுயம்வரகாண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. நானூற்று இருபத்தி ஏழு வெண்பாக்களைக் கொண்டது.
Book Details | |
Book Title | சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம் (Saneeswara Dhoshangal Neekkum Nala Puranam) |
Author | புலவர் அ.சா.குருசாமி (Pulavar A.Saa.Kurusaami) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 128 |