-5 %
Out Of Stock
சங்ககால வாழ்வியல்
டாக்டர் ந,சுப்ரமண்யன் (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு
₹428
₹450
- Year: 2010
- ISBN: 9788123417059
- Page: 548
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சங்ககால வாழ்வியல்
இந்நூல் தமிழ் வரலாறு கற்போக்கு சங்ககாலத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியல் விவரங்களைக் கூறுகின்றது. தமிழரின் பொற்காலம் என்று இந்நூலாசிரியர் கூறும் அக்காலத்து பொது, தனி வாழ்வியல்களைப் பற்றி விரிவாக ஆய்தற்கு இன்றியமையாத வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது.
தமிழ்நாட்டைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் இது ஒரு முக்கியமான நிலைக்களம் என்பதில் ஐயமில்லை. அரிய வகை ஆய்வாக அமைந்த இந்நூல்வழி சங்ககால வாழ்வைக் கண்டுகொள்ளலாம்.
Book Details | |
Book Title | சங்ககால வாழ்வியல் (Sangakaala Vazhviyal) |
Author | டாக்டர் ந,சுப்ரமண்யன் (Taaktar Na,Supramanyan) |
ISBN | 9788123417059 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 548 |
Year | 2010 |
Format | Paper Back |