-5 %
சனிக்கிழமை குதிரைகள்
சித்துராஜ் பொன்ராஜ் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2018
- Page: 94
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாதரசம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முகப்படாம் அணிந்த குட்டி யானைகள் காதுகள் அசையும் சப்தம் வியப்புத் தும்பிக்கைகளால் விசிறிவிடப்படுகின்றன. வாசனை துழாவும் மனதுக்குள் மௌனத்தின் ஏகாந்த இருள் பெய்கிறது. மௌனம் பூப்படையும் தருணமொன்றில் ஒழுங்கமைவின் கணங்கள் மீது சரிந்து விழுகின்றன சீட்டுக்கட்டுகள். காதல் துள்ளி விளையாடும் சப்தங்களைக் கடந்த அவன் பயணத்தின் போது பருக விரும்புவது ஓயாத உடலின் சியாமளங்களை. அவனின் ஆதி தாகம் கடல் கடந்து நெடுக பரவுகிறது. கவிதையாய், கவிதையின் சொற்களாய், சொற்களின் மௌனமாய், மௌனத்தின் ஒளி பரவும் அழகியலாய்....
-சரோ லாமா
Book Details | |
Book Title | சனிக்கிழமை குதிரைகள் (Sanikkizhamai kuthiraigal) |
Author | சித்துராஜ் பொன்ராஜ் (Siththuraaj Ponraaj) |
Publisher | பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu) |
Pages | 94 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |