Menu
Your Cart

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
-100 % Out Of Stock
மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
₹0
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை. - அபி இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட், மல்லி, நவரஸா படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். நவரஸா படத்தில் திரைக்கதை பங்களிப்பும் செய்துள்ளார். விளம்பரப் பட உருவாக்கங்களில் தற்போது இயங்கி வருகிறார்.
Book Details
Book Title மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் (Meenukku Neerellaam Paathaigal)
Author ராஜா சந்திரசேகர் (Raajaa Sandhirasekar)
ISBN 9789387499126
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha