Menu
Your Cart

மூலிகை அகராதி

மூலிகை அகராதி
-100 % Out Of Stock
மூலிகை அகராதி
₹0
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி'யின் வருகை அவசியானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்களும் அவற்றின் பயன்பாடுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சித்த மருத்துவர் என்.கே. சண்முகம் பல தலைமுறைகளாக மரபு வழி மருத்துவத்தில் ஈடுபட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 25 ஆண்டு காலம் சித்தமருத்துவராகவும் மூலிகை ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தவர். டென்மார்க் நாட்டில் உள்ள சில ஆய்வகங்களுக்கு ஆலோசகராகவும் இருந்தவர். 1989இல் இவர் வெளியிட்ட மூலிகைக் களஞ்சியம் என்ற தமிழ்&ஆங்கில நூலின் ஆங்கிலப் பகுதியை நீக்கிவிட்டு முற்றிலும் தமிழ்ப் பதிப்பாக வெளிவருகிறது இந்த மூலிகை அகராதி.
Book Details
Book Title மூலிகை அகராதி (Mooligai Agaraathi)
Author டாக்டர் என்.கே.சண்முகம் (Taaktar En.Ke.Sanmukam)
ISBN 9789387499713
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 440
Year 2019
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author