![நினைவுகளின் ஊர்வலம் நினைவுகளின் ஊர்வலம்](https://assets2.panuval.com/image/cache/catalog/1105/ninaivugalin-oorvalam-10011267-550x550h.jpg)
-5 %
நினைவுகளின் ஊர்வலம்
₹114
₹120
- Year: 2018
- Page: 120
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வடித்த கஞ்சியோடும் வாடிய முகத்தோடும்தான் துவங்கியது. அப்பா இருந்தது இலங்கையில்... அம்மாவின் நிலையோ தர்ம சங்கடம்.... முதல் முப்பது ஆண்டுகள் மூச்சு முட்ட வைக்கிறது. 50 பதிப்புகள் கண்ட ‘இரண்டாம் இடம்’ நாவலைப் படைத்த - ஞானபீட விருது பெற்ற - எம்.டி.வாசுதேவன் நாயரின் முதற்கட்ட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் அலைக்கழிப்பும் மட்டுமே இடம்பெற்றிருப்பதை இந்த நினைவுக் குறிப்புகள் முன்வைக்கின்றன.
Book Details | |
Book Title | நினைவுகளின் ஊர்வலம் (Ninaivugalin Oorvalam) |
Author | எம்.டி.வாசுதேவன் நாயர் (M.D.Vasudevan Nayar) |
Translator | டி.எம்.ரகுராம் (Ti.Em.Rakuraam) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 120 |
Year | 2018 |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |