
-100 %
Out Of Stock
பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்
₹0
₹0
- Year: 2012
- ISBN: 9789381343210
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முயற்சிகளையும், முடிவுகளையும் சாதாரண மக்கள் பிரக்ஞையோடும், சாதுர்யமாகவும் அறிந்து அனுபவிக்க ஒரு வாய்ப்பளிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் மகத்தான கடமை. லிங்கன் பார்னெட்டின் இப்புத்தகம் ஜனரஞ்சக விஞ்ஞான இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பு. ஒப்புமைத்தத்துவத்தின் (Theory of Relativity) முக்கியக் கொள்கைகள், மிகச்சிறந்த முறையில் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், பௌதீக இயலின் தற்கால நிலை தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.” - டாக்டர் ஐன்ஸ்டின்
Book Details | |
Book Title | பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும் (Pirapanjamum Dr Einsteinum) |
Author | லிங்கன் பார்னெட் (Lingan Paarnet) |
Translator | ரா.நாராயணன் (Raa.Naaraayanan) |
ISBN | 9789381343210 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 112 |
Year | 2012 |