-100 %
Out Of Stock
சாதனையின் மறுபெயர் சர் சி. பி.
ச.இராசமாணிக்கம் (ஆசிரியர்)
Categories:
TamilNadu Politics | தமிழக அரசியல்
₹0
- Year: 2014
- ISBN: 9789381343685
- Page: 200
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது 'சத்துணவுத் திட்டம்' என்ற பெயரில் இதை மேலும் விரிவுபடுத்தினார். சி.பி. யின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றிய எம்.ஜி.ஆர். மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி சர்.சி.பி. என்று புகழாரம் சூட்டினார். - ச. இராசமாணிக்கம்
Book Details | |
Book Title | சாதனையின் மறுபெயர் சர் சி. பி. (Saathanaiyin Marupeyarp Sir Cp) |
Author | ச.இராசமாணிக்கம் (Sa.Iraasamaanikkam) |
ISBN | 9789381343685 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 200 |
Year | 2014 |