Publisher: சந்தியா பதிப்பகம்
நாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை. அதிகம் பேசப்படாத வாழ்க்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சின்ன அண்ணாமலையின் சில பயண அனுபவங்களே இந்த நூல். பாரதி மணிமண்டப நிதிக்காக நவாப் ராஜமாணிக்கம் நிகழ்த்திய நாடகம், திருநெல்வேலி ஜில்லாவில் நடைபெற்ற ஆலயப் பிரவேச வைபவங்கஷீமீ, கல்கத்தாவில் கவர்னராக ராஜாஜி பதவியேற்ற நிகழ்வு என பல சம்பவங்களை இந்தப் பயணத்தின் ஊடே நாம் கடந்து செல்கிறோம். சின்ன அண்ணாமலை மீது ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இவை சிறுவர்களுக்கான தேவதைக்கதைகள்; நூறாண்டு கடந்த கதைகள். பல்வேறு நாடுகளில் புழங்கி வந்த தேவதைக் கதைகளைத் திரட்டி ஆங்கிலத்தில் வெளியிட்டவர் ஆன்ட்ரூ லாங். அவரது புகழ்பெற்ற ‘மஞ்சள் புத்தகம்’ என்ற நூலில் உள்ள சில கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘கண்ணாடிக் கோடரி’ என்ற இந்த நூல்...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சமூகப் பிரச்சனைகளிலிருந்து சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல; கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுகின்றன;
மாற்றம் என்பது வெகு எளிதில் கிட்டி விடுவதில்லை; நிகழ் அரசியலில் அறம் நீங்கி தன்னிருப்பு மட்டுமே நிற்கின்ற அவலம் தொடர்கின்றது. இந்தச் சூழலில் புரட்சிகர மாற்ற..
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
கனிவு - வண்ணதாசன் :எதிலிருந்தும் விலகிவிடமுடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொரு நிஜம். அப்படியொருவித நிஜத்துடன் கூடிய சிறுகதைகள் இவை...
₹128 ₹135