Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

காந்தியச் சுவடுகள்
-100 % Out Of Stock
50,000 பஞ்சாபி படை வீரர்கள் சாதிக்க முடியாததை, காந்தி என்ற பெயருடைய நிராயுதபாணி மனிதர் சாதித்துக் காட்டினார். அமைதியை நிலைநாட்டினார். - வைஸ்ராய் மௌண்ட் பேட்டன் காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அஹிம்சை அணுகுமுறைக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நாங்கள் இப்பொழுதுதான் புரிந்துகொண்டோம். - ஸ்டேட்ஸ்மன்..
₹0 ₹0
கானகத்தின் குரல்(நாவல்)
-5 % Out Of Stock
கானகத்தின் குரல்(நாவல்) -  ஜாக் லண்டன்(தமிழில் - பெ.தூரன்) :வாழ்க்கை விசித்திரமானது; அப்படி இருந்தும் வாழ்வின் மீது ஏன் இந்த வேட்கை ? அது ஒரு விளையாட்டு, அதில் எவனொருவனும் வெற்றி பெறுவதில்லை; முதுமை நம் மீது சுமையாக வந்திறங்கும் வரை கடினமாய் உழைப்பதும், காயங்களால் வதைபடுவதுதான் வாழ்வு.வாழ்வு கடினமான..
₹105 ₹110
காப்பிய விருந்து காப்பிய விருந்து
-5 %
தெய்வமாகக் கவி வான்மீகி முனிவர். கல்வியிற் பெரியவர் கம்பர். கம்பரை வான்மீகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை என்னுள் நெடுங்காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை 1986ஆம் ஆண்டு ஓரளவு இந்த நூல் மூலம் நிறைவேறியது. வான்மீக விளக்கொளியில் கம்பரில் புதைந்து கிடக்கும் எத்தனையோ அழகுகள் வெளிப்படுகின்றன...
₹209 ₹220
கார்காத்தார் இன வரலாறு
-5 %
கார்காத்தார் இன வரலாறுஆதி வேளாண் நாகரித்தின் சிற்பிகளாக கருதப்படும் கார்காத்தாரின் பூர்வ இனவரைவியல் பற்றிய இந்நூல் தமிழ்ச் சமூக உருவாக்கத்தினையும் அதன் நீண்ட நெடிய அசைவியக்கப் போக்குகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த பதிவு நமக்கு பல சான்றுகளை காட்டுகின்றன. அந்தவகையில் இந்நூலின் பெறுமதி அனைவராலும் உணரப்..
₹209 ₹220
காற்று வரும் பருவம்
-100 % Out Of Stock
தமிழ் நவீனப் புனைவில், வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாமல், பண்பாட்டு இழை முறிந்துவிடாமல் மக்கள் மொழியிலே ஈரவாடையுடன் உயிர் பெறுகிறது பாரதிபாலன் கதை உலகம்! ஒரு ஊரின் ஒரு பாதியும் மறுபாதியும்தான் இந்தப்புனைவு என்றாலும் வெளிகளைக் கடந்து நிற்கிறது! சிற்றெறும்பாய் நகரும் அன்பும் வன்மமும், இரவுகள் எழுப்பும்..
₹0 ₹0
Showing 205 to 216 of 649 (55 Pages)