Publisher: சந்தியா பதிப்பகம்
ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. யார் இந்தக் கெய்ஷா...? பிரபுக்களைத் தம் காதல் பார்வையிலும், மயக்கு மொழியிலும் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியா? அல்ல. பாலியல் அடிமையுமல்ல. அவளது விருப்பத்திற்கு மாறாக சக்கரவர்த்தி கூட அவளைத் தீண்ட..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சாவியின் கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. கேரக்டர், ஒரு அருமையான நகைச்சுவை விருந்து...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாட..
₹713 ₹750
Publisher: சந்தியா பதிப்பகம்
ஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை இவரளவு உணர்வுபூர்வமாக சி..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சங்க இலக்கியத்தை ஆய்வுக்காக அணுகிப் படிக்கும் போதெல்லாம் அதில் இடம் பெற்றுள்ள யானை, புலி ஆகிய இரண்டின் இடையேயான போராட்டத்தை விரிவாகத் தெரிவிக்கும் பாடல்கள் எனக்கு வியப்பளித்தன. பறவைகளைப் பார்க்க காடுகள் மலைகள் என அலைந்து திரிந்தேன்.
ஆனால் புலிகளையும் யானைகளையும் நேரில் பார்த்து அவற்றின் செயல்பாட்டி..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
முளையிலே தெரிந்த பயிர் அ.மோகனா. ஆய்வு மாணவியாக சென்னைப் பல்கலையில் இருந்த போது சந்தியா பதிப்பகத்தின் விழைவின் பேரில் இவர் எழுதிய ‘தமிழில் விலாச நூல்கள்’ (2012) என்ற நூலுக்கு எஸ் ஆர் எம் பல்கலை தமிழ்ப் பேராய விருது அளித்தது.
ஒன்றரை லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இவ்விருதுடன் இவரது சாதனைப் பயணம் தொடர்ந்த..
₹209 ₹220