Publisher: சந்தியா பதிப்பகம்
இருட்டு என்பது மூடத்தனம் விடியுமா என்பது முட்டாள்தனம் விடியும் என்பது மூலதனம் வெறுங்கை என்பது முட்டாள்தனம் - அதில் பத்துவிரல் என்பது மூலதனம் - கவிஞர் பிறைசூடன்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மிகை நீரில் அல்லாடும்
சிற்றெறும்பிற்கு
தாய்மரம் பிரிந்துதிர்ந்த இலையோ
இணைபிரிந்த ஒற்றை செருப்போ
வீசியெறிந்த நெகிழித்துணுக்கோ
மிதவை ஆகக்கூடும்
இலையோ
செருப்போ
துணுக்கோ
எறும்போ
கரையேறுதலில் மிதக்கிறது
வாழ்க்கை..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
வாழ்வுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை நிகழ்வது எதுவோ அதன்படி வாழ்வது மேல் என்ற நிலைப்பாடுதான் லாவோ ட்சுவின் வாழ்வியல் முறை.
தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை...
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
தி.க.சி. யின் நாட்குறிப்புகள்எனக்குக் கிடைத்த நண்பர்களில் தி.க.சி. வித்தியாசமானவர். என்னிடமுள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர். சுமார் அறுபது ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடித்து வருகிறது. நான் மாறிக் கொண்டே வந்திருக்கிறேன் பலபல விசயங்களில். அவர் மட்டும் அச்சு அசல் தி.க.சி.யாகவே இருந்து வருகிறார். ..
₹119 ₹125