Publisher: சந்தியா பதிப்பகம்
“முழுவதையும் அறிந்துகொண்டிருப்பதாக உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் மனிதமொழியில் வெளிப்படுத்த இயலாத தன்மைகொண்டவை. அவை, என்னளவில்கூட, பெரிதும், மறுக்கமுடியாதபடி நிச்சயமானவை என நான் உறுதியாகச் சொல்லமுடியாது. உத்தேசமாகவும், நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதாகவுமே இருந்து கொண்டிருக்கி..
₹90 ₹95
Publisher: சந்தியா பதிப்பகம்
அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் ..
₹105 ₹110
Publisher: சந்தியா பதிப்பகம்
மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கும் பகுதிதான் அது. பகற்கனவு வேறு; சிந்தனை வேறு. பகற்கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்து..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
உடல், மனம் - ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர். இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது. மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் - மறுபிறவி, சித்திகள் என்னும் அற்புத ஆற்றல், யோக தத்துவமும் இறை மறுப்பும் என்று 14 தலைப்புகளில் ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
குரங்கிலிருந்து மனிதன் தோன்றிதான் என்ற அறிவியல் கண்டுபிடிப்பில் தொடங்கி அணுகுண்டு யுகம் வரையிலான மனிதகுலத்தின் தொடர் போராட்டத்தை படிப்போர் மனதில் படியும் வகையில் ஒரு தொடர்கதையைப் போல எழுதியிருக்கிறார் சக்திதாசன் சுப்பிரமணியன். விளக்கப் படங்களுடன் கூடிய இந்த நூல் உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த பயனுள்ள..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மனுஷா மனுஷா - வண்ணதாசன் :வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்.....
₹105 ₹110