Publisher: சந்தியா பதிப்பகம்
உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் ..
₹570 ₹600
Publisher: சந்தியா பதிப்பகம்
மொழி என்பது ஓர் இடத்தின் உள்ளூர் நிலப்பண்பின் தன்மையையும், பேச்சு வழக்கையும், வரலாறையும், அந்த மொழியைப் பேசும் மக்களின் வாழ்முறையையும், நம்பிக்கைகள், நியமங்கள் முதலிய பலவற்றையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. எனவே, ஒரு பிரதியை மொழிபெயர்த்தல் என்பது மேற்குறிப்பிட்ட அம்சங்கள், விவரங்கள் அனைத்தையும் புரி..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மயிற்பீலிகள் போல
நுழைகிறது நினைவுகள்
பாரந்தாங்க மாட்டாமல்
கனக்கிறது மனது
வரிகளுக்கிடையே
வாசிப்பதெல்லாம்
வாழ்க்கையில்
அடுத்தவனுக்கு நிகழ்வதுதான்
தன்னை நம்புவதற்கும்
நம்ப மறுப்பதற்குமிடையில்
கழிகிறது
என் வாழ்க்கை...
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்கா தமிழ்நாட்டில் தமிழ்ப்பத்திரிகை நடத்துகிறார். ஆனால் ராஜஸ்தானில் ராஜஸ்தானியில் ஒரு பத்திரிகை கிடையாது. மார்வாடி மொழியிலும் இல்லை. ஏதோ சாகித்ய அகாதமி உபயத்தில் பரிசு கிடைக்கிறது. தாஜ்மகால் ஓட்டல் மும்பை ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் - கல்கி) :பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Y..
₹247 ₹260
Publisher: சந்தியா பதிப்பகம்
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் ..
₹665 ₹700
Publisher: சந்தியா பதிப்பகம்
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெ..
₹105 ₹110
Publisher: சந்தியா பதிப்பகம்
சீனக் கலாச்சாரப் புரட்சியின் மறுபக்கத்தையும், மக்கள் எதிர்கொண்ட மனநிலையையும், அன்றைய வாழ்நிலையையும் சற்றே இழையோடும் நகைச்சுவையோடு, துயரத்தையும், அவலத்தையும் சொல்வதோடு, எதிர்கருத்துகளையும் அடர்த்தியான மௌனத்தோடு மொழியும் இந்நாவல் இதுவரை அறிந்திராத மாவோ காலத்தைய சீன தேசத்து வாழ்வியல் கணங்களைப் பதிவு செ..
₹238 ₹250