Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

உலகப் பேருரைகள்
-100 % Out Of Stock
உலகப் பேருரைகள் மூலமாக... சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கான போராட்டங்கள், மனிதகுல வரலாற்றில் மனிதனைப் போலவே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியை பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் குரல்களில் ஒலிப்பதை கேட்கலாம். போரின் கொடுமைகளை விக்டர் ஹீயூகோ உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உணர்ச்சிப் பிரவாகம..
₹0 ₹0
உலகம் சுற்றும் தமிழன்(ஏ.கே.செட்டியார்)
-5 %
உலகம் சுற்றும் தமிழன்(ஏ.கே.செட்டியார்) :..
₹90 ₹95
உளமுற்ற  தீ
-5 %
உளமுற்ற  தீநீங்கள் உங்கள் மொழியுடன் அளவளாவிக் கொண்டிருங்கள் எனக்கும் நிழல்களுக்கும் சூரியனை மேற்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையிருக்கிறது அதிகம் கோருவதுமில்லை குறைவாய்ச் சொல்வதுமில்லை அன்பின் மொழி வரச் சொன்னால் வந்து கேட்டால் சொல்லி குறளி வித்தைக்காரன் போர்வைக்குள் ரத்தம்வடியக் கிடக்கிறது..
₹90 ₹95
ஊர்க்கதைகள்
-100 % Out Of Stock
கிராமம்/நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் 35 வாரங்கள் தொடராக வந்த கட்டுரைகள் இப்போது ஊர்க்கதைகள் என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன. கிராமங்களில் மிஞ்சியிருக்கும் போற்றத்தகுந்த பழக்க வழக்கங்கள், பதற வைக்கும் சடங்குகள், நகரங்களின் தொழில் போக்குகள், பழமைச் சிறப்புகள், சுற்றுச்சூழல் சிக்கல்கள் என பல..
₹0 ₹0
எஞ்சிய சொல்
-100 % Out Of Stock
அச்சாவதற்கு முன்பு ஒரு நூலைப்பற்றி ஏதேனும் எழுதிச் சேர்த்துவிட்டால் அது முன்னுரை --/ அறிமுகவுரை / அணிந்துரை, அச்சான பிறகு எழுதினால் அது விமர்சனம் என்று இங்கு நிலவும் கேலியை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது. முன்னுரையில் எழுத்தாளர் தரப்புபோல (தரப்பாகவே அல்ல) வாசகரிடம் கோடுகாட்டி நகர வேண்டியிருக்கிற..
₹0 ₹0
எதற்காக எழுதுகிறேன்
-5 %
துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன். - பாலோ கொயிலோ எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான். - ரோல்டு டாஹ்ல் எழுதுவதால் இன்னல்..
₹95 ₹100
எதிரி உங்கள் நண்பன்
-100 % Out Of Stock
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நீ யார், என்ன ச..
₹0 ₹0
எதுகை அகராதி (முதல் பாகம்)
-100 % Out Of Stock
அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தும் எதுகை அகராதியை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. கலைச்சொல் உருவாக்குவோர் தமிழுக்கு எத்தனை எழுத்துச் சொற்கள் இயற்கையானவை என அறிய விரும்பினால் எதுகை அகராதி துணைபுரியும். அப்பாய் செட்டியார் தாம் பயன்படுத்திய அகராதிகளில் காணப்பட்ட சொற்களை எல்லா..
₹0 ₹0
எனக்கெனப் பொழிகிறது தனி மழை எனக்கெனப் பொழிகிறது தனி மழை
-5 %
‘எனக்கெனப் பொழிகிறது தனி மழை’ என்ற அழகான தலைப்பில் என் வாசிப்பு முற்றத்தில் கவித்தூறல் கொட்டிப் போயிருக்கிறது பிருந்தா என்னும் புது மேகம். பிருந்தாவின் கவிதைகளின் அடிநாதம் என்பது ‘அடிநாட்களின் அன்பும், நினைவுகளும்’ என்று சொல்லி விடலாம். அதுவே எனக்கு அவரை என் மனதுக்கு நெருக்கமானவராக ஆக்குகிறது. - கவி..
₹105 ₹110
Showing 97 to 108 of 646 (54 Pages)