Menu
Your Cart

சரவணன் சந்திரன்

இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில் நின்று வாழ்வையே பகடையாட்டமாகக் கருதும் மனிதர்..
₹295 ₹310
நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் தேடி ..
₹190 ₹200
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் வாசகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றவை. அத்தொடரில் வெளிவராத கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய மனிதர்களின் கதைகளை உரக்கப் பேசுபவை. தமிழ் நிலத்தைத் தாண்டி சர்வதேச நிலங்களில் ஊடாடும் மனிதர்கள் குறித்தும் இத்தொகுப்பில் ..
₹171 ₹180
எக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது...
₹309 ₹325
  ஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயர்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, ..
₹238 ₹250
கடலும் மகனும் - சரவணன் சந்திரன் :..
₹238 ₹250
“இந்தக் கட்டுரைகளின் ஊடாக ஒரு காலமும் பயணிக்கிறது. அந்தப் பேருந்தில் ஏறி உடன் பயணிக்கும் பல்வேறு நில மனிதர்கள் இப்புத்தகம் எங்கும் விரவி இருக்கிறார்கள். காலம் என்றால் மனிதர்கள் மட்டுமா? யானைகளும் கூடத்தான். யானைகள் இருக்கிற காட்டில் எறும்புகளுக்கும் இடமுண்டு என்பதைப் போல, பல்வேறு விலங்கினங்களும்கூட ..
₹295 ₹310
சுபிட்ச முருகன் (எதுவாக? எதுவாகவோ, அதுவாக? )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குத..
₹143 ₹150
மைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள். தொட்டிப் பூக்கள் துவ..
₹219 ₹230
Showing 1 to 12 of 22 (2 Pages)