தானச் சோறு போடுகிற இடத்திற்குப் பக்கத்தில் வந்து நின்று, பழுத்து முதிர்ந்த கழுதையொன்று விடாமல் கனைத்துக்கொண்டே இருக்கிறதாம். அதன் வாயில் வாலைப் போலத் தொங்குகிறது ஒரு மயிர்க் கற்றை.
..
₹181 ₹190
பார்பி(நாவல்) - சரவணன் சந்திரன் :மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரு..
₹190 ₹200
பாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்? முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர்...
₹119 ₹125
மதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் பு..
₹181 ₹190
ரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வ..
₹190 ₹200
சரவணன் சந்திரன் ஓராண்டிற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பை விட்டுவிட்டார். ‘‘ஒரு உச்சி வெய்யில் வேளையில் உயிர்மை அலுவலக வாசலில் வைத்து ‘‘ஏன் வந்துட்டீங்க?’’ என்றேன். ‘‘நீங்கதான் சார் அந்த முடிவை நோக்கி என் மனதை செலுத்தினீர்கள்’’ என்றார். நான் அவரது சுருங்கிய கண்களை உறறு நோக்கினேன். பர்ஸைத..
₹105 ₹110
வெண்ணிற ஆடை(நாவல்) - சரவணன் சந்திரன் :சாம்பல் உலகில் உலவும் மனிதர்கள் இவர்களென ஒரு வரியில் கடந்துவிடமுடியாது. வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களின் வழியாகவும் வாழ்ந்து பார்த்தவர்கள் இவர்கள். நெடுஞ்சாலைப் பயணத்திற்குத் தேவையான வேகத் தடைகளும் கூட இவர்களே...
₹181 ₹190
வையிலைவேற் காளை என்கிற இக்கட்டுரைத் தொகுப்பின் வழியாக சரவணன் சந்திரன் இதுவரை வெளிச்சம் பாயாத நிலங்களுக்கு இடையில் மூச்சிரைக்க ஓடியிருக்கிறார் பல்வேறு நிறங்களும், சுவைகளும், மணங்களூம் நிறைந்த ஒரு பிரத்தியேகமான உலகம் இத்தொகுப்பின் வழி விரிகிறது...
₹209 ₹220