-5 %
சர்வாதிகாரம் குறித்து - இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள்
₹105
₹110
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9788123440644
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் சர்வாதிகார அரசுகளின் தோற்றம்
அவற்றை தோற்றுவிக்கும் பருமனான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் நூல் அல்ல;
மாறாக மேற்கு நாடுகளின் சனநாயக அமைப்புகளுக்குள்ளேயே வாழும் சனநாயகத்தை நம்பும் தனிநபர்களின், குடிமக்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றிய நூல் இது.
குடிமக்கள் அக்கறையின்றிப் போய்விடும்போது சனநாயகம் தனக்குள்ளிருந்தே சர்வாதிகாரத்துக்கான சாத்தியங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை விளக்கும் நூல் இது.
சனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அதன் குடிமக்கள் நம்பியிருந்தால் போதாது, மாறாக,சனநாயகத்தின் தினசரி செயல்பாட்டை அதன் ஒவ்வொரு குடிமகனும் குடிமக்களும் ஒவ்வொரு நாளும் எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும்
நூல் இது.
Book Details | |
Book Title | சர்வாதிகாரம் குறித்து - இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள் (Sarvaathikaaram-kuriththu) |
Author | டிமோத்தி ஸ்னைடர் (Timoththi Snaitar) |
Translator | தஞ்சை ரமேஷ் |
ISBN | 9788123440644 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை |