- Edition: 1
- Year: 2014
- Page: 342
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: SASY
நொறுக்கப்படும் மக்களும் மறுக்க்கப்படும் நீதியும்
“ஓர் இந்து தீண்டாமையை ஏன் கடைப் பிடிக்கிறான் என்றால், அவனுடைய மதம் தீண்டாமையைக் கடைப்பிடிக்குமாறு அவனுக்கு கட்டளையிட்டிருப்பதுதான் காரணம். இந்துக்கள் உருவாக்கி வைத்துள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக தீண்டத்தகாத மக்கள் கிளர்ந்தெழும்போது, அவர்களை ஈவு இரக்கமின்றியும் சட்டத்திற்குப் புறம்பான வகையிலும் நசிக்குவதற்கு, அவனுடைய (இந்து) மதம், சமூகக் கட்டுப்பாடுகள் தெய்வீகமானவை; அதனால் அவை புனிதமானவை என்று சொல்வதோடு மட்டுமின்றி, இக்கட்டுப்பாடுகளை தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் பேணிக் காப்பாற்றுவதே அவனுடைய கடமை என்று விதித்திருப்பதுதான் காரணம். ஓர் இந்து மனித நேயமின்றி இருப்பதற்கும் தீண்டத்தகாத மக்களை அவன் மனித உயிர்களாகவே கருதக்கூடாது என்று இந்து மதம் விதித்திருக்கும் கட்டளைதான் காரணம். தீண்டத்தகாத மக்களைத் தாக்குவது, அவர்களுடைய சொத்துகளைக் கொள்ளையடிப்பது, அவர்களுடைய வீடுகளை எரிப்பது மற்றும் அவர்கள் மீதான பிற வன்கொடுமைகளை எவ்வித மனஉறுத்தலுமின்றி செய்வதற்குக் காரணம், இந்து சமூகக் கட்டுப் பாடுகளைப் பாதுகாப்பதற்காக எதைச் செய்தாலும் அது பாவமாகாது என்று அவனுடைய மதம் கூறுவதுதான் காரணம்.”
-டாக்டர் அம்பேத்கர்
Book Details | |
Book Title | நொறுக்கப்படும் மக்களும் மறுக்க்கப்படும் நீதியும் (Justice Denied People Betrayed) |
Author | முருகப்பன் (Murukappan) |
Publisher | SASY (SASy) |
Pages | 342 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |