Menu
Your Cart

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம். 1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெரும..
₹48 ₹50
எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா? சாத்தியம் என்கிறார் பிரபல மார்க்கெட்டிங், நிர்வாகவியல் குரு சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. ..
₹162 ₹170
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. பொருள், சேவை, அனுபவம் என்று நீங்கள் எதை விற்பனை செய்ய விரும்பினாலும் சரி. உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் துறையில் நீங்கள் நம்பர் 1 ஆக வேண்டுமானால், ப்ராண்டிங் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். பலரும் நினைப்பதுபோல் ப்ர..
₹214 ₹225
என்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆ..
₹143 ₹150
தெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி. · வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது? · அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது? · அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? பொருள், சேவை என்று நீங்கள் ..
₹152 ₹160
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்..
₹133 ₹140
நீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பலரும் கணைகளை வீ..
₹223 ₹235
சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும். மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் ..
₹166 ₹175
Showing 1 to 12 of 16 (2 Pages)