-5 %
பிசினஸ் சைக்காலஜி
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்)
₹152
₹160
- Year: 2017
- ISBN: 9788184936551
- Page: 120
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி. · வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது? · அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது? · அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? பொருள், சேவை என்று நீங்கள் விற்க விரும்புவது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும். வாடிக்கையாளரின் மனதுக்குள் நுழைந்து, அவர்களுடைய உளவியலைத் தெரிந்துகொண்டால்தான் உங்களால் அவர்களுடைய தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவேண்டும். அதேபோல் உங்களுடைய போட்டியாளரின் உளவியலையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களைவிடச் சிறப்பாக உங்கள் பொருளை அல்லது சேவையை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும். இந்தப் புத்தகம் உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிசினஸ் சைக்கலாலஜியை மிக எளிமையாக, மிகவும் ஜாலியாகக் கற்றுக்கொடுக்கிறது. ஏராளமான எடுத்துக்காட்டுகளையும் வெற்றி ஃபார்முலாக்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் உங்கள் துறையில் நீங்கள்தான் வெற்றியாளர். ‘தி இந்து’ (தமிழ்) பத்திரிக்கையில் ‘தொழில் ரகசியம்’ என்னும் தலைப்பில் வெளிவந்த பிஸினஸ் சைக்காலஜி பற்றிய கட்டுரைகளின் செழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு இது.
Book Details | |
Book Title | பிசினஸ் சைக்காலஜி (Business Psychology) |
Author | சதீஷ் கிருஷ்ணமூர்த்தி (Satheesh Krishnamurthy) |
ISBN | 9788184936551 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 120 |
Year | 2017 |
Category | Essay | கட்டுரை, Career - Job | தொழில் - வேலைவாய்ப்பு |