
-3 %
சாதி இட ஒதுக்கீடு என்றால் என்ன?
இரா.சிசுபாலன் (ஆசிரியர்)
₹29
₹30
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமஸ்கிருதமயமாக்கல் என்றால் என்ன? பெண்கள் குறித்த மனுதர்மத்தின் பார்வை என்ன? சாதி – வர்க்கம் ஊடாட்டம் குறித்தும், சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமா என்பது குறித்தும், சாதியாகத் திரண்டு சாதியை ஒழிக்க இயலுமா என்பது குறித்தும் பல விவாதங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஒரு சிறு நூல்
Book Details | |
Book Title | சாதி இட ஒதுக்கீடு என்றால் என்ன? (Sathi ida othukeedu endral enna) |
Author | இரா.சிசுபாலன் (Iraa.Sisupaalan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, New Arrivals |