
-4 %
கல்லறை ரகசியம்
₹86
₹90
- Year: 2013
- ISBN: 9789382826866
- Page: 135
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. 'மண்ணிலிருந்து மண்ணுக்கே!''என்ற வார்த்தையை நிரூபிக்க அவருக்கு உதவியது கல்லறை ரகசியம்.
Book Details | |
Book Title | கல்லறை ரகசியம் (Kallarai Ragasiyam) |
Author | சத்யஜித் ரே (Satyajit Ray) |
Translator | வீ.பா.கணேசன் (V.P.Ganeshan) |
ISBN | 9789382826866 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 135 |
Year | 2013 |