Menu
Your Cart

பூட்டிய பணப்பெட்டி

பூட்டிய பணப்பெட்டி
-3 %
பூட்டிய பணப்பெட்டி
சத்யஜித் ரே (ஆசிரியர்), வீ.பா.கணேசன் (தமிழில்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஃபெலுடாவை அழைத்து ஒரு கடிதம் ஒரு புதிரை விடுவித்தால் அவருக்கு கிடைக்க இருந்ததோ துப்பறியும் கலை பற்றிய சிறந்த நூல்கள். புதிருக்கான விடை தெரிந்த பின்போ ஃபெலுடாவவிற்குப் பிறந்தது ஞானம். அந்தப் புதிருக்குப் பின்னே ஒளிந்திருந்த ஒரு கொலையையும் கொலையாளியையும் அவர் எப்படி அடையாளம் கண்டார் என்பதே பூட்டிய பணப்பெட்டிக்குப் பின்னே இருந்த மர்மம். வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி.
Book Details
Book Title பூட்டிய பணப்பெட்டி (Poottiya Panappetti)
Author சத்யஜித் ரே (Satyajit Ray)
Translator வீ.பா.கணேசன் (V.P.Ganeshan)
ISBN 9789382826835
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 39
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை..
₹19 ₹20
சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வழக்கை கொண்டு வந்து சேர்த்தது. ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா? அல்லது கொலையா?முகமூடிகளும், புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது. டாக்டர் வைத்யா, ஹெல்மட் உங்கர், ..
₹67 ₹70
முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக, அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல். ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்? அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை...
₹86 ₹90
புவனேஸ்வர் ராஜா--ராணி கோயிலில் துவங்கிய சிலை திருட்டு உன்னத எல்லோரா குகை வரை தொடர்கிறது.பின் தொடர்கிறார் ஃபெலுடா.அந்த கடத்தல் கும்பலின் கலை திருட்டை தடுக்க ஃபெலுடா எத்தனையோ வேடம் போட வேண்டியிருந்தது.இந்திய கலைச் செல்வங்களை கடத்த முயலும் கும்பலுக்கு ஃபெலுடா கற்பித்த பாடத்தைச் சொல்கிறது கைலாஷில் ஒரு க..
₹76 ₹80