Menu
Your Cart

வாஷிங்டனில் திருமணம்

வாஷிங்டனில் திருமணம்
-5 %
வாஷிங்டனில் திருமணம்
சாவி (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாவி என்கிற சா. விஸ்வநாதன் அறுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் வாழ்ந்து, பல முக்கியத் தடங்களைப் பதித்தவர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் தொடக்கத்தில் இதழியல் பயின்று, தினமணி கதிரின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றபிறகு நிகழ்த்திய சாதனைகள் பல. சாவிக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட இதழ் குங்குமம். பிற்காலத்தில் சாவி என்ற பத்திரிகையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். இன்று எழுத்திலும் பத்திரிகைத் துறையிலும் பிரபலமாக இருக்கும் பலபேர் சாவியின் கண்டுபிடிப்புகள். ஒரு தேர்ந்த பத்திரிகையாளராகவே பெரும்பாலும் அறியப்பட்டாலும், எழுத்தாளராக சாவியின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. நகைச்சுவை அவரது பிரத்தியேக பலம். வாஷிங்டனில் திருமணம் அதற்கு முக்கியமான சாட்சி. Sa.Viswanathan, popularly known as Savi, has put in more than 60 years of service in the field of journalism and made important marks in his journey. He is to be credited with many achievements since he became the editor of Dinamani Kadir, after having learned journalism from such magazines as Anantha Vikatan and Kalki in the beginning. Kungumam was a magazine launched exclusively for Savi by Kalaignar. He also launched a magazine later in his own name as Savi and ran it successfully. Many popular writers of today in literature and journalism are his discoveries. Though known as an experienced journalist mainly, his contribution as a writer is considerable and commendable. Humour is his special strength. Washingtonil Thirumanam (Wedding in Washington) will bear witness to it.
Book Details
Book Title வாஷிங்டனில் திருமணம் (Washingtonil Thirumanam)
Author சாவி (Savi)
ISBN 9788183683746
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Published On Nov 2006
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு ..
₹133 ₹140
“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்..
₹38 ₹40
பத்திரிகையுலகப் பிதாமகர் என்று அழைக்கப்படும் சா. விஸ்வநாதன் (சாவி) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது. இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. 1995ல் சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது...
₹133 ₹140