Menu
Your Cart

சாவித்திரியின் பள்ளி

சாவித்திரியின் பள்ளி
-5 %
சாவித்திரியின் பள்ளி
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும் சாவித்திரி பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்டதாக உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி கல்வி அளிப்பதும், சாதி வித்தியாசம் பாராமல் மனிதநேயத்துடன் மக்களுடன் இருப்பதையும் கொள்கையாகக் கொண்ட சமூகத் தந்தையும், தாயும் ஜோதிபாவும், சாவித்திரியும், முக்தாசால்வே, தாராபாய், ஃபாத்திமா என இந்தியாவின் கல்வி வரலாற்றில் முதலாவதாகப் பங்காற்றியவர்களின் வரலாறுகளை சுருக்கமாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர்.
Book Details
Book Title சாவித்திரியின் பள்ளி (savithriyin-palli)
Author பஞ்சுமிட்டாய் பிரபு
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 64
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Education | கல்வி, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அவனது வண்டி தேம்ஸ் நதியோரம் பயணித்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் தேம்ஸ் நதியின் அழகியலை வர்ணித்து ஒரு கவிதையை எழுதியிருப்பான். ஓவியனாக இருந்திருந்தால், அந்தப் பெருநதியின் பிரம்மாண்டத்தைத் தூரிகையில் வடிக்க நினைத்திருப்பான். ஆனா, அவனோ அடிமையாக வாழ்ந்து தன் வாழ்வின் இளமையெல்லாம் ..
₹86 ₹90