Menu
Your Cart

சயந்தன்

'நானே வைராக்கியமுள்ள இரட்சகன்' என்று யாஹ்வே பிரகடனம் செய்தான். யௌவனம் சுடரும் அஷேராவுடைய விக்கிரகங்களை, ஆலயத்திலிருந்து பெயர்த்தெடுத்து ஜெருசேலமிற்குப் புறத்தே கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான். அவற்றைத் துகள்களாக்கி, சிரசு அறுக்கப்பட்ட அவளது முப்பத்தியெட்டுப் புத்திரர்களினதும் புதைகுழியின் மேல் த..
₹181 ₹190
ஆதிரைதமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த்துளி...
₹551 ₹580
தமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த் துளி. சயந்தனின் ஆதிரை, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியி..
₹713 ₹750
ஆறா வடுதற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சயந்தனின் முதல் நாவல் இது. ஈழ விடுதலைப்  போர்ப் பின்னணியில், எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்துவிடத் துடிக்கும் உயிர்வேட்கையைப் படைப்பாற்றலுடன் கலைநயத்தோடு கூறுகிறது...
₹133 ₹140
கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுக்கள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன. இந்திய இராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கிய போது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்கு குழியற்ற வாழ்வொன்றை..
₹133 ₹140
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்து..
₹190 ₹200
பெயரற்றதுஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப் பட்டிருந்த சில கதைகளின் தொகுதி இது. பெயரற்றது. எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. -சயந்தன்..
₹86 ₹90
Showing 1 to 7 of 7 (1 Pages)