Menu
Your Cart

சீறாப்புராணம்: மூலமும் உரையும் (முதல் பாகம்)

சீறாப்புராணம்: மூலமும் உரையும் (முதல் பாகம்)
-5 %
சீறாப்புராணம்: மூலமும் உரையும் (முதல் பாகம்)
உமறுப் புலவர் (ஆசிரியர்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். சீறாப்புராணத்திற்கு சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்கள் எழுதிய உரையுடன் இந்நூல் விளங்குகிறது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்நூலின் முதல் பாகம் இது. இதில் நபியவர்களது பிறப்பைப் பற்றிய செய்திகளைக் கூறும் விலாதத்துக் காண்டம் மற்றும் நுபுவ்வத்துக் காண்டம் ஆகியவை இந்நூலில் இடம் பெறுகிறது.
Book Details
Book Title சீறாப்புராணம்: மூலமும் உரையும் (முதல் பாகம்) (Seeraappuraanam Moolamum Uraiyum Muthal Paagam)
Author உமறுப் புலவர் (Umarup Pulavar)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். ச..
₹713 ₹750