-4 %
Out Of Stock
நாமசூத்திரர்கள் இயக்கம்
₹48
₹50
- Edition: 1
- Year: 2014
- Page: 64
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: புலம் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வங்கத்தில் நிகழ்ந்த நாமசூத்ரா இயக்கம் என்பது, பன்னெடுங்காலமாக நீரிலும் நிலத்திலும் உழன்ற அந்த்யஜா என்ற தீண்டத்தகாத சமூகம், தமக்கு எதிராக அதுவரை நீடித்துவந்த சமூகப் புறக்கணிப்புகளுக்கும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் மூலமாகப் போராடியும் அரசு விசுவாசப் போர்த் திட்டத்தைக் கைகொண்டு பலன் அடைந்து, ஒரு வேளான் சமூகமாக நிலைத்த வரலாற்றைக் கூறுகிறது.
Book Details | |
Book Title | நாமசூத்திரர்கள் இயக்கம் (Namasuthirargal Iyakkam) |
Author | சேகர் பந்தோபாத்யாயா (Sekar Bandhobathyaya) |
Translator | அப்பணசாமி (Appanasamy) |
Publisher | புலம் வெளியீடு (Pulam Publisher) |
Pages | 64 |
Published On | Dec 2014 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paperback |
Category | Translation | மொழிபெயர்ப்பு |