
-4 %
Out Of Stock
செந்நெல்
சோலைசுந்தரபெருமாள் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 3
- Year: 2008
- ISBN: 9788123406831
- Page: 210
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
செந்நெல்
”சோலை சுந்தரபெருமாள் கீழத்தஞ்சை வேளாண் மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் அவர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியல் நெகிழ்ந்து மனசிலிர்ப்பைப் பெற்ற எழுத்தாளர்...
தமிழ் இலக்கிய பெரும் பரப்பில் வண்டல் இலக்கியம் என்று தரம் பிரிந்து அறியத்தக்க ஒரு இலக்கிய வகையின் இருப்பை அடையாளப்படுத்தியவர் சோலை சுந்தரபெருமாள். செந்நெல் நாவல் மூலம் பரவலாக அறியப்பட்ட இவர் கீழத்தஞ்சை - திருவாரூரை ஒட்டிய உட்கிராமமான அம்மையப்பன் - காவனூரில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வருகிறவர். இவரது எழுத்துக்கள் இயற்கையின் உயிர்ப்பும் யதார்த்த அழகியலும் கொண்டவை.”
Book Details | |
Book Title | செந்நெல் (Sennel) |
Author | சோலைசுந்தரபெருமாள் (Solai Sundaraperumal) |
ISBN | 9788123406831 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 210 |
Year | 2008 |
Edition | 3 |
Format | Paper Back |