-5 %
சேதி
சேவியர் அந்தோனி சே.ச (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 2
- Year: 2013
- Page: 294
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சேதி
இந்நூல்... நமது மண்ணுக்கேற்ற தகவல் தொடர்பு முறைகளை ஒரு முறைமையாக வெளிப்படுத்துகிறது.
வெகுமக்கள் ஊடகங்கள் இல்லாத அந்தக் காலங்களில் தகவல் தொடர்புக்கு எவை பயன்பட்டன என விவாதித்து நாட்டுப்புறக் கலை இலக்கியங்களின் பயன்பாட்டைச் சுட்டுகிறது.
அவற்றின் வழி செய்திகளை மக்களிடையே கொண்டு செல்லும் முறைமை இன்றும் உயிர்ப்புடன் உள்ளதா என ஆராய்கிறது.
நாட்டுப்புறத் தகவல் தொடர்பு இனவரைவியலுக்கு இது ஒரு முன்னோடி நூல்...!
Book Details | |
Book Title | சேதி (Sethi) |
Author | சேவியர் அந்தோனி சே.ச (Seviyar Andhoni Se.Sa) |
Publisher | நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் (Folklore Resources and Research Centre) |
Pages | 294 |
Year | 2013 |
Edition | 2 |
Format | Paper Back |