-5 %
சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
குமரன் தாஸ் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2008
- Page: 96
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படுத்தி நிகழ்த்தி வரும் பார்ப்பனர்-இடைநிலைச் சாதிகளின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துவதுடன், ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்டமுயலும் கவனங்களோடும், கரிசனத்தோடும், கள ஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்கிறார் நூலாசிரியர்.
Book Details | |
Book Title | சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் (SethukKalvaai Thittamum Rameswara Theevu Makkalum) |
Author | குமரன் தாஸ் (Kumarandhas) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 96 |
Published On | Dec 2008 |
Year | 2008 |
Edition | 1 |
Format | Paperback |
Category | தமிழகம் |