Menu
Your Cart

செக்ஸ் – ரகசிய கேள்விகள்

செக்ஸ் – ரகசிய கேள்விகள்
-5 %
செக்ஸ் – ரகசிய கேள்விகள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்டதா? இதைச் செய்யலாமா, கூடாதா? என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் மனத்தில் அலைபோல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. செக்ஸ் தொடர்பான இந்தக் குழப்பங்கள்தான், ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைச் சிக்கலாக்குகின்றன. செக்ஸ் பிரச்னைகள்தான் ஆண்-பெண் இருவரின் தாம்பத்ய வாழ்க்கையையும் தடுமாறச் செய்கிறது. இந்தத் தடுமாற்றத்தை நீக்கி, செக்ஸ் தொடர்பான உங்களது அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்துகிறது இந்தப் புத்தகம். சுய இன்பத்தால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு வருமா? கர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? அறுவை சிகிச்சைக்குப் பிறகு எத்தனை நாள்களில் செக்ஸில் ஈடுபடலாம்? குழந்தையின்மைப் பிரச்னையை எப்படிப் போக்குவது? விந்து முந்துதல் பிரச்னைக்கு என்ன தீர்வு? போன்ற பல கேள்விகளுக்கு டாக்டர். காமராஜ் தெளிவான பதில்களைத் தந்திருக்கிறார். மேலும், பாலியல் தொடர்பான பல சுவாரசியமான செய்திகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
Book Details
Book Title செக்ஸ் – ரகசிய கேள்விகள் (Sex Ragasiya Kelvigal)
Author டாக்டர் T.காமராஜ் (Taaktar T.Kaamaraaj)
ISBN 9788184936032
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 192
Year 2010
Category Sex | பாலியல் - காமம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா..
₹209 ₹220
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா? ஆண்களின் பாலியல் பிரச்னைகள் என்னென்ன? செக்ஸில் முழு இன்பம் பெறுவது எப்படி? பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளா? இப்படிப்பட்ட ஏரா..
₹138 ₹145
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்? குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் ..
₹152 ₹160
தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா? சாபமா? இத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன? மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்? கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன..
₹166 ₹175